க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப் படவுள்ளது.
விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறஉள்ளது
இதன்பிரகாரம் முதல் கட்டம் ஆகஸ்ட் 29 தொடக்கம் செப்டெம்பர் 11 வரை நடைபெறும்.
இரண்டாவது கட்டம் செப்டம்பர் 05 தொடக்கம் செப்டம்பர் 18 வரை நடைபெறும்.
மூன்றாவது கட்டம் செப்டம்பர் 19 தொடக்கம் அக்டோபர் 09 வரை நடைபெறும்.
0 கருத்துகள்