க.பொ.த சாதாரண தர (2017) மாணவர்களுக்கான Revison Programme
அதிகூடிய எண்ணிக்கையாக 50 மாணவர்களே இணைக்கபடவுள்ளதால் உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றனர்.
வகுப்புக்கள் நடைபெறும் இடங்கள்
Ø Kandy Area Boys – Zahira College Katugastota
Ø Kandy Area Girls – Al Hamra MV
Ø Gampola – Kahatapitiya MV
Ø Akurana – Mawathapola MV
Ø Matale – Ismaliya MV
பதிவுகளுக்கு
- சகோ. ரஸ்மி 0778881622
- சகோ. ஷரபாத் 0779554661 (கம்பளை )
வகுப்புக்கள் நடைபெறும் தினங்கள்
- ஆகஸ்ட் 14 ஆரம்பமாகும் வகுப்புக்கள் தொடர்ந்து நவம்பர் வரை நடைபெறும்
- பி.ப. 2.30 - பி.ப. 4.30 வரை திங்கள் தொடக்கம் வெள்ளி வரை
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடங்கள் கற்பிக்கப்படும்
Social Plugin