குறுங்கால பயிற்சிநெறி - க.பொ.த உயர்தர ஆங்கில இலக்கிய புதிய பாடத்திட்டம்
க.பொ.த உயர்தரத்தில் ஆங்கில இலக்கியத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான குறுகிய கால பயிற்சி நெறி இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் நடாத்தப் படவுள்ளது.
புதிய பாடத்திட்டத்துக்கு இசைவாக்கமடைய , தன்னம்பிக்கையுடன் மாணவர்களுக்கு கற்பிக்க , மற்றும் மாணவர்களை சிறந்த முறையில் பரீட்சைக்கு வழிக்காட்ட இப்பாடநெறி உங்களுக்கு உதவும்.
காலம்
- 40 மணித்தியாலங்கள்
- திங்கள் மற்றும் வியாழன் பி.ப. 3.30 - 5.30
கட்டணம்
- 18 000 (12 000 + 6000)
முடிவுத்திகதி
- 04. செப்டம்பர் . 2017
விண்ணப்பப் படிவங்களை பெற
சுய முகவரி ஒட்டப்பட்ட தபால் உறைகளை (4.5 x 0.9செ.மீ )
பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்
PGIE, Open University of Sri Lanka, Nawala, Nugegoda
மேலதிக தகவல்களுக்கு
email: admas3pgie@ou.ac.lk
Tel.: 0112881027
Social Plugin