வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமித்தல்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமித்தல் 



மாவட்ட அடிப்படையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை அபிவிருத்தி  உத்தியோகத்தர்களாக நியமிக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

18 - 35 வயதுக்கு  இடைப்பட்ட உடல் உள ரீதியில் ஆரோக்கியம்  உள்ள நாட்டின் எப்பாகத்திலும் வேலை  புரிய  தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்க  முடியும்.

ஒரு வருட பயிற்சி  காலத்தின்  போது அனைத்தும் உள்ளடங்கலாக மாதாந்தம் ரூ 20 000 கொடுப்பனவும்  வழங்க நடவடிக்கை  எடுக்கப் பட்டுள்ளது .

முடிவுத்திகதி 08.09.2017