உயர்தர தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி
உயர்தரத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT) கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இருநாள் பயிற்சி நெறி மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ளது
ஆறு குழுக்களாக நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறிக்கு online மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்படி பயிற்ச்சி நெறியை தொடர விரும்பும் ஆசிரியர்கள் பின்வரும் link இனை அழுத்துவதன் மூலம் கிடைக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
Social Plugin