வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை - அதிபர் சேவை தரம் ii
இப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும்
பாடவிதானம்
பாடசாலை நிருவாகம் மற்றும் மேற்பார்வை - 3 மணி - 100 புள்ளிகள்
- பாடசாலை முகாமைத்துவ முறைகள்
- நேரசூசியை தயாரித்தல்
- பொறுப்புக்களை பகிர்தல்
- பாடசாலை அபிவிருத்திக்காக மக்கள் பங்கேற்பு
- பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவம்
- பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி
- ஆசிரியர் நலன்புரி
- மாணவர்களுக்கு பொருத்தமான பாடசாலை சார்ந்த சிந்தனைகள்
- பாடசாலையை கேந்திரமாக் கொண்ட கல்வி
பாடசாலை திட்டமிடல் - 3 மணி - 100 புள்ளிகள்
- பாடசாலை முகாமைத்துவ சபை
- பாடசாலை நோக்கு மற்றும் பணிகள்
- பாடசாலை தகவல் அடிப்படையினை வகுத்தல்
- இணைந்த திட்டங்கள்
- நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள்
- வருடாந்தம் அமுல்படுத்தும் திட்டங்கள்
- பாடசாலை வலையமைப்பு மற்றும் வளத்திட்டமிடல்
- பிரதேச அபிவிருத்திக்கு பாடசாலையின் பங்களிப்பு
கல்வியின் புதிய முன்னேற்றங்கள் மற்றும் செயற்பாடுகள்-3 மணி - 100 புள்ளிகள்
- கற்றல் கற்பித்தல் தொடர்பான புதிய சிந்தனைகள்
- அனுபவங்கள் ஊடாக கற்றல்
- தர்க்க ரீதியிலான சிந்தனைகள்
- கல்வியின் சமநிலை
- விசேட தேவைகள் கொண்டோருக்கான கல்வி
- முறைசாராக் கல்வி
- முதியோர் கல்வி
- ஆயுட்காலக் கல்வி
- திறனை அடிப்படையாகக் கொண்ட கல்வி
- வாழ்வதற்கான கல்வி
- மாணவர் ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல்
பரீட்சார்த்திகள் ஒவ்வொரு பாடத்திலும் ஆகக் குறைந்தது 40 புள்ளிகள் பெறல் வேண்டும்
விண்ணப்பப் படிவத்தை கொட்டக் கல்விப் பணிப்பாளர் / வலயக் கல்விப் பணிப்பாளர்அ ல்லது மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்/ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அல்லது சேவைப் பொறுப்பாளரினால் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி
Commissioner General of ExaminationsOrganizations and foreign examinations branch
department of examination
srilanka
post box 1503
colombo
முடிவுதிதிக்தி
12. September. 2017பரீட்சைக் கட்டணம்
- முழுக்கட்டணம் 500
- ஒரு பாடத்திற்கு 250
பரீட்சைக் கட்டணம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பிற்கு 2003-02-13 ல் வைப்பில் இடக் கூடியவாறு நாட்டில் அமைந்துள்ள எந்தவொரு தபால் அல்லது உப தபால் அலுவலகத்திலும் செலுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட பற்றுச் சீட்டினை விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில கலராது ஒட்டி அனுப்ப வேண்டும்.
மேலதிக தகவல்கள்11.08.2017 திகதிய வர்த்தமானியில்
Social Plugin