நான்கு வருட கற்கை நெறிகளுக்கு 8 இலட்சம்
மூன்று வருட கற்கை நெறிகளுக்கு 6 இலட்சம்
Online மூலம் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்
தகைமைகள்
- 2015 உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
- பொது அறிவு பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகள்
கல்வி நிறுவனங்கள்
• SLIIT• CINEC
• Horizon Campus
• Sanasa Campus
• NSBM
• KIU
விண்ணப்பிக்க முடியாதோர்
- அரச பல்கலைக் கழகங்களில், கல்வி நிறுவனங்களில், கல்வியியல் கல்லூரிகளில், SLIATE, IET, NAITA, ஆகியவற்றில் பதிவு செய்தோர்
- தொழில் செய்வோர்.
Social Plugin