M.Com பாடநெறி - களனி பல்கலைக்கழகம்

Calling Applications for  Master of Commerce (M.Com) – 2018

  • 4 வருட பட்டப் படிப்பு   
  • 3 வருட பட்டப் படிப்புடன் ஒரு வருட அனுபவம்  
  •  முடிவு திகதி ஜூன் 30

சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. அச்சுப்பதித்த விண்ணப்பப் படிவம்
  2. பற்றுச்சீட்டு (அனுமதிக்கட்டணம் )
  3. சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  4. உறுதிப் படுத்தப்பட்ட பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் 
  5. அனுமதிக் கட்டணம்  1000 People's Bank (Account No - 055-1001-1-0667549)


ஆவணங்களை பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி 
Senior Assistant Registrar,
Faculty of Graduate Studies,
University of kelaniya.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "registration for MCOM" எனக் குறிப்பிடவும்
தொடர்புகளுக்கு
 +94 11 2914485/+94 11 2903588/+9476 9319735
Office Fax +94 11 2914485
Email mcom@kln.ac.lk

பதிவுகளுக்கு      0112-903952 (Ms. Sachithra)
Online விண்ணப்பம் சம்பந்தமாக  - 0112-903953 (Ms. Sewwandi)

கருத்துரையிடுக

0 கருத்துகள்