க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். களனி பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் இப்பாடநெறியானது ஒரு வருட கால எல்லையை கொண்டது.
பாடநெறிக் கட்டணம் 55 000 ரூபா
மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்துக்கு கீழுள்ள லிங்க் இணை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப்படிவம்
0 கருத்துகள்