WnOP இலக்கம் - மீள்பதிவு முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது
8/03/2018 11:30:00 AM
WnOP இலக்கத்தை மீள் பதிவு செய்வதற்கான கால எல்லை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அரச ஊழியர்கள் இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு வேண்டப் படுகின்றீர்கள்.
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் லிங்க் இணை கிளிக் செய்யவும்
0 கருத்துகள்