விவசாய துறையில் 2 வருட டிப்ளோமாதாரிகளுக்கு விவசாய துறையில் பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு


விவசாய துறையில் இரண்டு வருட டிப்ளோமா நிறைவு செய்து அரச தொழில் புரிவோருக்கு விவசாய துறையில் பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு
ஐந்து வருட அனுபவம் தேவை 
வயம்ப பல்கலைக்கழகம் 
விண்ணப்ப முடிவு திகதி 20.12.2018

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்