இரண்டாம் மொழி (சிங்களம்/ஆங்கிலம் ) டிப்ளோமா மற்றும் அடிப்படை சாண்றிதழ் கற்கைநெறி

இரண்டாம் மொழி (சிங்களம்/ஆங்கிலம் ) டிப்ளோமா மற்றும் அடிப்படை சாண்றிதழ் கற்கைநெறி
வட மாகாண கல்வி அமைச்சு
https://bit.ly/2QpZUVy

யாருக்கு 
  • இரண்டாம் மொழி சித்தி அடைய வேண்டிய அரச அலுவலர் 
  • மூன்றாம் நிலை கல்வி பயிலும் மாணவர்கள் 
  • பாடசாலையிலிருந்து விலகியோர் 
  • சிங்களம், ஆங்கிலம் கற்க ஆர்வமானோர்

தகைமை சாதாரண தர சித்தி
காலம் 
அடிப்படை சான்றிதழ் 3 மாதங்கள்
டிப்ளோமா ஒரு வருடம்
விண்ணப்ப முடிவு திகதி 20.12.2018
விண்ணப்பங்களை பெற பின்வரும் இணைப்பை அழுத்தவும்
https://bit.ly/2QpZUVy

கருத்துரையிடுக

0 கருத்துகள்