கொரிய நாட்டு பயிற்சி (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் )


தென் கொரிய நாட்டு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பயிற்சி நெறிக்காக கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியர்கள் மற்றும் வலய, மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு திகதி 30.04.2019

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அணுகவும் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்