பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்.
தரம் 5 புலமைப்
பரிசில் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சையின் சுட்டிலக்கங்கள் அடங்கிய பொது பொது அனுமதி அட்டை அனைத்து
பாடசாலைகளுக்கும் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. இதனை
இதுவரை பெற முடியாத பாடசாலைகள் உடனடியாக பரீட்சைத்திணைக்களத்தை தொடர்பு
கொள்ளுமாறு பரீ;ட்சைத் திணைக்களம் தனது விசேட அறிவித்தலாக வெளியிட்டுள்ளது. எனவே இன்னும் இப் பொது அனுமதி அட்டையைப் பெறாத பாடசாலைகள் பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளவூம்
Social Plugin