தரம் 11 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பிக்கப்பட்ட பாட அலகுகள் தொடர்பான தகவல் சேகரிப்பு படிவம்

 


தரம் 11 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பிக்கப்பட்ட பாட அலகுகள் தொடர்பான தகவல் சேகரிப்பு படிவம்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ள பாட அலகுகள் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள கல்வி அமைச்சு தகவல்களை திரட்டுகின்றது.

இதற்காக விசேடமாக இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 23 தொடக்கம் ஒரு வாரத்தினுள் இப்படிவங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.


மேலதிக தகவல்கள் மற்றும் நிகழ்நிலை விண்ணப்பங்களுக்கு கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

பாட அலகுகள் தொடர்பான நிகழ்நிலை தகவல் சேகரிப்பு


கருத்துரையிடுக

0 கருத்துகள்