க.பொ.த சாதாரண தர பரீட்சை (2020) தொடர்பாக தகவல்களை திரட்டல்.



கல்வி அமைச்சினால் 2021 ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பாக தகவல்களை திரட்டல்.

இதன் மூலம் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கும் கோவிட் நிலைமைகளின் காரணமாக ஒவ்வொரு மொழி மூலத்திலும் ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு தூரம் கற்பிக்கப்பட்டது என்பதை தேடியறிதலாகும். 

இங்கு 2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள  மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தகவல்களை வழங்க வேண்டும். 

நிகழ்நிலை படிவத்தினை பெற பின்வரும் இணைப்பை அழுத்தவும்



Note : teachers enter your NIC No  (without V or X) and click search   and Details will be generated Automatically. If Not Please contact via email grade11@moe.gov.lk to sort out the problem






கருத்துரையிடுக

0 கருத்துகள்