தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த புலமைப் பரிசில்கள் 2020



தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த புலமைப் பரிசில்கள் 2020

பல்கலைக்கழக மாணவர்களுக்குரியது

2019 உயர்தர பரீட்சையில் முதல் அமர்வில் சித்தியடைந்து , 2019/20 கல்வி ஆண்டில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு முழு நேர பட்டக்கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ள, மேற்படிப்பை தொடர நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கானது
aasiriyaronline

பாடநெறிகள்
  1. மருத்துவம்
  2. பொறியியல்
  3. விவசாயம்
  4. மிருக வைத்தியம்
  5. பல் வைத்தியம்
  6. அளவியல்
  7. கட்டடக்கலை  aasiriyaronline
  8. சுற்றுப்புற விஞ்ஞானம்
  9. உயிரியல்
  10. பௌதிகவியல்
  11. நெசவு மற்றும் ஆடைத் தொழினுட்பம்
  12. கணினி விஞ்ஞானம்
  13. தகவல் தொழினுட்பம்
  14. அளவியல் விஞ்ஞானம்
  15. உணவு மற்றும் ஊட்டச் சத்து
  16. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
aasiriyaronline
தகைமைகள்
ஆகக்குறைந்த Z புள்ளி 1.6000 அல்லது மாவட்டத்தில் முதல் 10 இடங்களைப் பெற்றிருத்தல்
                                       aasiriyaronline
விண்ணப்பங்களைப் பெற சுய முகவரியிடப்பட்டு, முத்திரை ஒட்டப்பட்ட காகித உறை (9 X 4) இனை 06 .12.2020 க்கு முதல் அனுப்பவும். அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்
aasiriyaronline

Address
The Hony. Secretary,
Father Peter Pilla Memorial Scholarship FUnd
160/24, Kirimandala mawatha, Colombo 05

Email : fppmsf@gmail.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்