புலமைப்பரிசில் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

  


புலமைப்பரிசில் சித்தியடைந்த 20 250 பேருக்கு புலமைப்பரிசில்.


2020.10.11 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடங்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்டன.  இதில் 20, 250 மாணவர்கள் புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேரும் உள்ளடங்கும்.

 இம்முறை 331, 741 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  இதில் 326, 264 மாணவர்கள் பரீட்சை எழுதினர். guruwaraya.lk

10 மாணவர்கள் 100 % புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அனைத்து மாகாண பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் யாவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயநர் கணக்கு, கடவுச்சொல் (Username and Password) பயன்படுத்தி பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பிரவேசித்து தமது பெறுபேற்று அட்டவணைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் விபரம்.

  1. எம்.எப். மொஹமட் அமர் - மரதான ஸாஹிரா கல்லூரி
  2. ஏ.எச். சிஹத் சன்தினு - பன்னிபிடிய தர்மபால வித்தியாலயம்
  3. தெவ்லி யஸஸ்மி திலகரத்ன - இங்கிரிய சுமனஜோதி கனிஸ்ட வித்தியாலயம்
  4. எம்.டி.எம்ஸஸ்மித குனதிலக - களுத்துறை, பண்டாரகம மத்திய கல்லூரி guruwaraya.lk
  5. எஸ். டி. சியதி விதும்ஸா - காலி சங்கமித்தா பெண்கள் கல்லூரி
  6. டப்ளியூ. ஏ. தஸிது கவிஸான் - தங்கல்ல மாதிரி ஆரம்ப வித்தியாலயம் - கதுருபொக்குன
  7. பீ.கே. தொவிது சிரன்ஜித் - எம்பிலிபிடிய ஜனாதிபதி மத்திய கல்லூரி
  8. எச். எம். செனுதி தம்சரா - எஹலியகொட ஆரம்ப பாடசாலை
  9. எச்.எம். தேனுஜ மனுமித பண்டார - பொலன்னறுவை சிரிபுர ஆரம்ப பாடசாலை
  10. யெஹார யெத்மினி ஏபா - கண்டி உயர் பெண்கள் கல்லூரி

கருத்துரையிடுக

0 கருத்துகள்