பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்தல்


2019/20 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தௌிவாக வாசித்து விளங்கி மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளவும்





 

கருத்துரையிடுக

0 கருத்துகள்