juk; 11 Mrpupau;fSf;fhf fy;tp mikr;rpd Ntz;LNfhs;
fw;gpj;j ghl myFfs; njhlu;ghd jfty;fis toq;fy;
தரம் 11 மாணவர்களுக்கு ஆசிரியர்களினால் ஒவ்வொரு பாடங்களிலும் எவ்வளவு கற்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை, பாடசாலை ரீதியாக, தரம் 11 இல் கற்பிக்கப்படும் ஒவ்வொரு பாடங்கள் சார்பாகவும், குறித்த பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் இருந்து கல்வி அமைச்சு திரட்டுகின்றது.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர்கள் தமது தகவல்களை வழங்குமாறு கல்வி அமைச்சு விடேச கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றது.
நிகழ்நிலை படிவத்துக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
ஏதும் பிரச்சினைகள் இருப்பின் ஈ மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்
if any problem, contact via e mail : grade11@moe.gov.lk
0 கருத்துகள்