புல மைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பான விசேட அறிவித்தல்

புல மைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பான விசேட அறிவித்தல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சை திணைக்களம் அதிபர்மார்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

பிரதானமாக,

  • பரீட்சை பெறுபேற்று பிரதிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது
  • சித்தியடைந்தோர், புலமைப்பரிசில் பெற தகுதியானவர்கள், பிரபல பாடசாலைக்கு தகுதி பெற்றுள்ளவர்களை அடையாளம் காணும் முறை
  • புலமைப்பரிசில் உதவிப்பணம் பெற விண்ணப்பிக்கும் முறை
  • விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பான விடயங்கள்
  • மீள் திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை என்பன குறிப்பிடப்ட்டுள்ளன.




கருத்துரையிடுக

0 கருத்துகள்