கல்வி அமைச்சின் கணித பிரிவு மற்றும் ஈ தக்சலாவ கல்வி முகாமைத்துவ தொகுதி என்பன இணைந்து மாணவர்களின் கணித அறிவினை விருத்தி செய்யும் வகையில் பல்வேறு வௌியீடுகளை வௌியிட்டுள்ளன.
அவ்வகையில் தரம் 10, தரம் 11 இற்காக கணிதத்தின் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வௌியிடப்பட்ட பயிற்சி நூல்களை இங்கு பகிர்கின்றோம்.
மாணவர்கள் தம் சுய கற்றல் நடவடிக்கைகளை விருத்தி செய்து கொள்ள, ஈ தக்சலாவ கற்றல் முகாமைத்துவ தொகுதியில் உள் நுழைவதன் மூலம் அங்குள்ள பல்வேறு வளங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்களை ஈ தக்சலாவ இற்குள் சென்று அங்குள்ள வளங்களைப் பயன்படுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்
வளங்களின் மூல அமைவிடம் (ஈ தக்சலாவ)
அட்சர கணிதம்
கேத்திர கணிதம்
அளவீடுகள்
தொடைகள் மற்றும் நிகழ்தகவு
தரம் 10 | தரம் 11
எண்கள்
புள்ளி விபரவியல்
0 கருத்துகள்