தெரிவு செய்யப்பட்ட பட்டப் படிப்புகளுக்கான வட்டியற்ற கடனுதவி (உயர்தரம் 2017/18/19)


தெரிவு செய்யப்பட்ட பட்டப் படிப்புகளுக்கான வட்டியற்ற கடனுதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2017,2018,2019 உயர்தர மாணவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப முடிவு 31 ஜனவரி 2021


விண்ணப்பிப்பது டிசம்பர் 21 2020 முதல்

(விண்ணப்பிக்க முதல் புத்தகத்தை முழுமையாக வாசிக்கவும்)

Click Below for Online Application





கருத்துரையிடுக

0 கருத்துகள்