2018 பொது தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பரீட்சை எழுதிய மாணவர்களின் கணிப்பீட்டுப் பரீட்சை புள்ளிகளை நிகழ்நிலையிலும், வண் பிரதியாகவும் சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் வேண்டிக் கொள்கின்றது.
வன்பிரதிகளை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்நிலையில் சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்