வறிய முஸ்லிம் மானவர்களுக்கான (2019 சாதாரன தர ) புலமைப்பரிசில்


ஸகாத் பெற தகுதியுள்ள, 2019 ஆம் ஆண்டு க. பொ.த சாதாரண தர சித்தியடைந்து, உயர்தரம் கற்கும் வறிய முஸ்லிம் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் கோரப்பட்டுள்ளன.

20 புள்ளிகளை க,பொ.த சாதாரண தர பரீட்சையில் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

(A - 4 புள்ளிகள், B - 3 புள்ளிகள், C - 2 புள்ளிகள், S - 1புள்ளி)

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித்திகதி 2021 ஜனவரி 31

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி 2021 பெப்ரவரி 28

கருத்துரையிடுக

0 கருத்துகள்