வேலைவாய்ப்புக்கள் (இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை)

Source : Thinakaran 16 dec 2020

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வரும் பதவி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பணிப்பாளர் (மனித வள அபிவிருத்தி)
உதவிப்பணிப்பாளர் (கரையோர)
உதவிப்பணிப்பாளர் (விரிவாக்கல்)
சமூக அபிவிருத்தி அலுவலர்
மாவட்ட நீரியல் வாழ் உயிரின விரிவாக்கல் அலுவலர்
நீர் உயிரின வளர்ப்பாளர்
மொழிபெயர்ப்பாளர்
நீர் உயிரின வளர்ப்பு உதவியாளர்
நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அலுவலர்
முகாமைத்துவ உதவியாளர்
விடுதி பொறுப்பாளர்


விண்ணப்பங்கள் இரு வாரங்களினுள் அனுப்பப்படல் வேண்டும்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்