பாடசாலை விளையாட்டு தொடர்பான புதிய சுற்றுநிருபம்

பாடசாலை விளையாட்டு தொடர்பாக இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட அனைத்து ஆலோசனைகள் மற்றும் சுற்றுநிருபங்களை இரத்து செய்து , பாடசாலை விளையாட்டு தொடர்பான புதிய ஒரு சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

பின்வரும் இணைப்பை அழுத்தவும்

சுற்றறிக்கை பதிவிறக்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்