ஓய்வூதியர்களது உயிர்வாழ்ச் சான்றிதழ் 2021


அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஓய்வூதியத் திணைக்களத்தினால்,2021 ஆம் ஆண்டுக்கான  ஓய்வூதியர்களது உயிர்வாழ்ச் சான்றிதழ் தொடர்பாக விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழ்களை 2021 மார்ச் 31 க்கு முதல் இற்றைப்படுத்துமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.


 ஓய்வூதியர்களது உயிர்வாழ்ச் சான்றிதழ் 2021

Closing Date 31 March 2021

விண்ணப்பப் படிவத்தை பெற கீழே கிளிக் பன்னவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்