சுபக புலமைப்பரிசில்


சுபக புலமைப்பரிசில் நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன. தரம் 12 (2020 இல்) கல்வி கற்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா 20 மாதங்களுக்கு வழங்கப்படும்.

மாணவர்கள் 12.01.2021 க்கு முன்னர் பாடசாலை அதிபருக்கு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பாடசாலைகளில் இருந்து 26 .01.2021 இற்கு முன்னர் வலயக்கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் சுற்றறிக்கை

விண்ணப்பப்படிவம்

இணைப்பு

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்