விளையாட்டு பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதி

 


விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற, விளையாட்டுக்களில் ஈடுபாடுள்ள தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து, விசேடமாக விளையாட்டுக்களை விருத்தி செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு பாடசாலைகளுக்கான அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ன.





கருத்துரையிடுக

0 கருத்துகள்