பண்டிகைக்கால கடன்

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கடன் கொடுப்பணவுக்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 3 வகுதிகளாக இக்கடன் வழங்கப்படும்.

1. 50000 கடன் (மாதாந்த சம்பளம் 50 000 இலும் கூடியவர்களுக்கு)

2. 25 000 கடன் (மாத சம்பளம் 25 000 - 50 000)

3. 10 000 கடன் (மாத சம்பளம் 25 000 இலும் குறைவு)


மாத வட்டி 0.625 %

10 மாதங்களில் செலுத்தப்படல் வேண்டும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்