க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான புள்ளிகளை மதிப்பிடும் எண்கணித பரீட்சகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவு 15 பெப்ரவரி 2021
guruwaraya.lk
இதற்கு முன் எண்கணித பரீட்சகர்களாக கடமை புரிந்தவர்கள் EMF I இனையும், புதியவர்கள்EMF II இனையும் நிரப்பல் வேண்டும்.
EMF I
EMF II
0 கருத்துகள்