அரச ஊழியர்களுக்கான விசேட முற்பணம் 2021



2021 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கான விசேட முற்பணம் தொடர்பாக சுற்றறிக்கை வௌியாகியுள்ளது.

4000 ரூபாவிற்கு மேற்படாத வகையில் விசேட முற்பணக் கொடுப்பணவு வழங்கப்படும். பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 

2021 ஆம் ஆண்டிலேயே அறவிடப்படும். சம 10 தவணைகளில் வருடாந்த வட்டி 8 % தில் அறவிடப்படும்.

கீழே சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்