க.பொ.த உயர்தர செய்முறைப் பரீட்சைகள்




க.பொ.த உயர்தர செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் தினங்களை பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ளது. நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரத) மற்றும் உயிர் முறைமைகள் தொழினுட்பவியல் பரீட்சைகள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.


பரீட்சைக்கான தினங்கள் பின்வரும் பத்திரிகை செய்தியில் (04.01.2020)


கருத்துரையிடுக

0 கருத்துகள்