மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனப் பெயர் பட்டியல்.


மேல் மாகாண கல்வி அமைச்சினால், மேல் மாகாண அரச சேவையில் பட்டதாரி ஆசிரியர் நியமன பெயர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி இரண்டு கட்டங்களாக மொத்தம் 280 பட்டதாரிகள் நியமனம் பெறவுள்ளனர்

மேற்படி வைபவம் மேல் மாகாண சபையின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

பெயர்பட்டியலுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்