ஆசிரிய நியமனப் பாட மாற்றம் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை



ஆசிரிய நியமனப் பாட மாற்றம் தொடர்பாக கல்வி அமைச்சு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 2019 ஆம் 7 ஆம் இலக்க சுற்றறிக்கையில், இம்மாற்றங்கள் ஆசிரியர் சமநிலை தொடர்பில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட இடமளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொள்கை ரீதியல் மேற்படி நியமன பாடங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அச்சுற்றறிக்கை குறிப்பிடுகின்றது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்