வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ்வரும் பதிவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பொது முகாமையாளர்
உதவிப் பொது முகாமையாளர் (நிதி / நிர்வாகம்)
போக்குவரத்து உத்தியோகத்தர்
முகாமைத்துவ உதவியாளர்
பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி
திடீர் பரிசோதனை உத்தியோகத்தர்
விண்ணப்பமுடிவு 01 பெப்ரவரி 2021
இணையத்தள முகவரி : https://np.gov.lk/advertisement/
மூலம் : தினகரன் பத்திரிகை
0 கருத்துகள்