அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச கருமமொழி வாய்மொழிப் பரீட்சைக்கான இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எழுத்து மூல பரீட்சையில் தகுதி பெற்று வாய் மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதாவது,
- அரச கருமமொழி எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்
- க,பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் மொழி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.
இறுதியாக வழங்கப்படும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.
விண்ணப்ப முடிவு 12.02.2021
விண்ணப்படிவத்தை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.
0 கருத்துகள்