அமைச்சரவை தீர்மானங்கள் (22 பெப்ரவரி 2021)



22 பெப்ரவரி 2021 ஆம் திகதி நடை பெற்ற அமைச்சரவை முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. சுருக்கமான முடிவுகள் பின்வருமாறு. முழுமையான விளக்கங்கள் கீழே இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

01. 2021 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

02. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

03. முதலீடுகளை துரிதப்படுத்தல்

04. முன்மொழியப்பட்டுள்ள அம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ வனத்தை பிரகடனம் செய்தல்

05. கைத்தொழில் அமைச்சின் காரியாலய வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்து புதிய காரியாலய வளாகத்தை நிறுவுதல்

06. களுத்துறை கைத்தொழில் பேட்டையை விரிவாக்கம் செய்தல்

07. அரச உடமையாக்கப்பட்ட மண் மற்றும் மரங்களை விடுவிப்பதற்கான செயன்முறை

08. மனித வியாபாரம் தொடர்பாகக் கண்காணித்தல் மற்றும் தடுத்தலுக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2021 – 2025

09. கொவிட் 19 தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டம்

10. சுற்றாடல் நேய சேதனப் பசளைகள் விநியோக முன்னோடிக் கருத்திட்டம் - நெற் செய்கைக்கான 2021 சிறுபோக விநியோகம்

11. இலங்கை பொலீசுக்கு 2,000 முச்சக்கர ஊர்திகளை கொள்வனவு செய்தல்

12. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் கொம்சட்ஸ் (COMSATS) பல்கலைக்கழகம் மற்றும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு (ITT) இடையிலான ஒத்துழைப்பு நோக்கு கூற்று

13. பாகிஸ்தான கராச்சி பல்கலைக் கழகத்தில் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான சர்வதேச நிலையம் மற்றும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

14. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபை மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டுச் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

15. வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் வரிச் சட்டத்தை திருத்தம் செய்தல்

16. 2020/21 பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்

முழுமையான தகவல்களுக்கு பின்வரும் இணைப்பிற்கு செல்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்