தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்ப இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
நிரந்தர நியமனம்
வயது 18 - 45
- முகாமையாளர் (பொதுப் போக்குவரத்து)
- விஞ்ஞான அலுவலர்
- ஆலோசனை அலுவலர்
- சிகிச்சையளிப்பு மற்றும் ஆய்வு அலுவலர்
- போதையூட்டும் ஔடத கல்வி மற்றும் தகவல் அலுவலர்
- வௌிநிலைச் சேவை அலுவலர்
- ஆராய்ச்சி அலுவலர்
- உதவி ஆலோசனை அலுவலர்
- உதவி ஆராய்ச்சி அலுவலர்
- உதவி வௌிநிலைச் சேவை அலுவலர்
- உதவி விஞ்ஞான அலுவலர்
- உதவி போதையூட்டும் ஔடத கல்வி மற்றும் தகவல் அலுவலர்
- ஆலோசனை உதவியாளர்
- வௌிநிலைச் சேவை உதவியாளர்
- போதையூட்டும் ஔடத கல்வி மற்றும் தகவல் உதவியாளர்
- ஆராய்ச்சி உதவியாளர்
- தாதி அலுவலர்
- ஆய்வுகூட தொழிநுட்பவலர்
- முகாமைத்துவ உதவியாளர்
விண்ணப்பப்படிவம் தறவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்
Click Below for Application
0 கருத்துகள்