எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறி


கட்டுநாயக்க எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்காக க.பொ.த உயர்தர கணித பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவு 25 மார்ச் 2021

வயது 18 - 25

விண்ணப்பப்படிவத்தை பெற பின்வரும் இணைப்பை அழுத்தவும்

Application Download

மேலதிக தகவல்கள் பின்வருமாறு




க.பொ.த உ/த, கணித பிரிவு,கற்கைநெறி,

கருத்துரையிடுக

0 கருத்துகள்