இம்முறைமையானது W & OP மீள் பதிவிற்காக மாத்திரமே. புதிதாக பெற்றுக் கொள்ள பயன்படுத்த முடியாது.
முதலில் பின்வரும் இணைப்பின் மூலம் தமது இலக்கம் நிகழ்நிலையில் உள்ளதா என சரிபார்க்கவும்.
நிகழ்நிலையில் இருப்பின் மீள் பதிவு செய்ய அவசியமில்லை. நிகழ்நிலையில் இராது (உங்களிடம் குறித்த இலக்கம் இருப்பின்) காணப்படும் சந்தர்ப்பத்தில் மீள் பதிவு செய்தல் வேண்டும்.
குறித்த இலக்கம் கிடைக்கப் பெறாதவர்கள் தமது தனிப்பட்ட கோவைக்கு பொறுப்பான அலுவலரை இது தொடர்பாக தொடர்பு கொள்ளல் வேண்டும்
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
செய்திகள், W & OP மீள்பதிவு
0 கருத்துகள்