கல்வி முதுமாணி கற்கை நெறி: கிழக்கு பல்கலைக்கழகம்



கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் கல்வி முதுமாணி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பாடநெறிக்கட்டணம் 210 000

காலம் 1 வருடம்

விண்ணப்ப முடிவு 16 ஏப்பிரல் 2021

மொழிமூலம் தமிழ்

பின்வரும் இணைப்பில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்



கற்கைநெறி,ஆசிரியர், கல்வி முதுமாணி, கிழக்கு பல்கலைக்கழகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்