கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்கள், கல்வியியலாளர்கள், மற்றும் நிறுவனங்களின் கருத்துக்களை கல்வி அமைச்சி நிகழ்நிலையில் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.
தமது கருத்துக்களை வழங்கும் போது புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக மாத்திரம் கருத்துக்களை முன்வைக்குமாறு கல்வி அமைச்சு வேண்டிக் கொள்கின்றது.
guruwaraya.lk
யாருக்கு கருத்துக்களை முன்வைக்கலாம்.
- மதகுருமார்
- பொதுமக்கள்
- கல்வியியலாளர்கள்
- அதிபர்
- ஆசிரியர்
- பொதுமக்கள் பிரதிநிதி
- பெற்றோர்
- மாணவர்
- சர்வதேச சமூகம்
- வியாபார சமூகம்
- தொழில்வாண்மையாளர்கள்
- அரச சார்பற்ற நிறுவனங்கள்
- சமூக அமைப்புகள்
guruwaraya.lk
கருத்து தெரிவிக்க முடியுமான துறைகள்
- முன் பாடசாலை கல்வி
- பாடசாலை கல்வி
- தொழில் கல்வி
- உயர் கல்வி
guruwaraya.lk
கருத்துக்க ளை சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்