W & OP மீள் பதிவு செய்கை வழிகாட்டல்



ஓய்வூதியத் திணைக்களத்தினால் விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வூதிய அங்கத்துவ இலக்க மீள் பதிவு செய்முறை தொடர்பான வழிகாட்டலை வௌியிட்டுள்ளது.

யார் மீள் பதிவு செய்ய வேண்டும் என்பதை பின்வரும் இணைப்பை அழுத்தி அறிந்து கொள்க.

நிகழ்நிலையில் மீள்பதிவு செய்யும் முறையை அறிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள அறிவுறுத்தல் வழிகாட்டலை பின்பற்றவும்.
வழிகாட்டல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்