இந்திய அரசாங்கத்தினால் இலங்கை மாணவர்களின் மேற்படிப்புக்காக புலமைப்பரிசில்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மூன்று புலமைப்பரிசில் வழங்கும் திட்டங்களினூடாக இவை வழங்கப்படவுள்ளன.
- ராஜீவ் காந்தி புலமைப்பரிசில்
- கொமன்வெல்த் புலமைப்பரிசில்
- நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில்
- மௌலான அசாத் புலமைப்பரிசில்
ராஜீவ் காந்தி புலமைப்பரிசில்
புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 25
வயது 22 வயதுக்குகீழ்
க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர சித்தி
மொழிமூலம் : ஆங்கிலம்
துறை : கணித பிரிவு மாணவர்களுக்கானது
விண்ணப்ப முடிவு : 20 ஏப்பிரல் 2021
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக.
கொமன்வெல்த் புலமைப்பரிசில்
கலாநிதி பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில் 05
45 வயதுக்கு கீழ்ப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கானது
விண்ணப்ப முடிவு 20 ஏப்பிரல் 2021
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக.
நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில்
வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் 120
வயது 22 க்குக் குறைவு
சாதாரண தர மற்றும் உயர்தர சித்தி
மொழிமூலம் ஆங்கிலம்
துறைகள்
பொறியியல்
உயிரியல் விஞ்ஞானம்
வர்த்தகம் மற்றும் முகாமைத்துவம்
கலை
நுண்கலை
விண்ணப்ப முடிவு 20 ஏப்பிரல் 2021
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக.
மௌலான அசாத் புலமைப்பரிசில்
முதுமாணி கற்கை நெறிகளுக்கான புலமைப்பரிசில்
தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக.
0 கருத்துகள்