மே மாதம் நடைபெறவுள்ள பரீட்சைத் திகதிகளில் மாற்றங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது.
மே மாதம் 22 ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் சேவைக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி க்கு மாற்றப்பட்டுள்ளது.
மே மாதம் நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான, பரீட்சைத் திகதிகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.
0 கருத்துகள்