இன்றைய இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையில் வினவப்பட்ட பொது அறிவு வினாக்களில் சில
- தேசிய இலச்சினையில் குறியீடுகள்
- அதிக பூக்கள் பூக்கும் இலங்கை காடு
- இலங்கையின் 2020 ஆம் ஆண்டு சனத்தொகை
- 2020 டிசம்பரில் வியாழன் கோளுக்கு நேராக காட்சியளித்த கோள்
- அன்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலின் பெயர்?
- 2020 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றோரின் சதவீதம் guruwaraya.lk
- யப்பான நாட்டில் நெடுங்காலம் பிரதமராக பதவியாற்றி, 2020 இல் ஓய்வு பெற்றவர்
- சிறவர் உரிமை சமவாயம் ஆரம்பிக்கப்பட்டது
- 2020 ஆம் ஆண்டு உலக உணவுத் திட்ட செயற்பாட்டுக்கு கிடைத்த விருது guruwaraya.lk
- சுரக்சா காப்புறுதி பெறும் மாணவர்களின் வயது வீச்சு
- மாணவர்களின் புத்தக படைப்பாற்றலை ஊக்குவிக்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த செயற்றிட்டத்தின் பெயர்
- மன்னாரில் உருவாக்கப்பட்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் பெயர்
- இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வெக்சினின் பெயர்
- கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமையப் பெற்ற பிரதேசம்
- ஹொரனயில் அன்மையில் அமைக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வுகூடம் எப்பல்கலைக்கழகத்திற்குரியது guruwaraya.lk
- அதிக நீரை கடலுக்கு கொண்டு செல்லும் இலங்கையின் நதி
- முதலாவது கல்விச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 2 மாவட்டங்களைக் கொண்ட மாகாணங்களின் எண்ணிக்ைக
- 1 பில்லியனில் 10 % எவ்வளவு guruwaraya.lk
- ரவீந்தரநாத் தாகூரினால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட அழகியல் அகடமியின் பெயர்
- Tedros Adhanom Ghebreyesus பணிப்பாளராக உள்ள சர்வதேச நிறுவனம்
- 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்படட அணு விஞ்ஞானி Mohsen Fakhrizadeh எந்த நாட்டைச் சேர்ந்தவர் guruwaraya.lk
- பொதுப்பரீட்சை, பிரிவெனா கல்வி, கல்வியியற் கல்லூரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுகள்
- Village in the Jungle Book எனும் நூலின் நூலாசிரியர்
- மிரிஜ்ஜவல தாவரவியற் பூங்காவின் அமைவிடம் தொடர்பான சிறப்பியல்பு guruwaraya.lk
- பூகோளமயமாதல் செயற்பாட்டின் நேரடி தாக்கம் அல்லாதது
- சமூக இயக்கத் தன்மை சுட்டென் உயர்வாக உள்ள நாடு
- ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாடு
- ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆரம்பிக்கப்பட்ட திகதி
- ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் புள்ளிகள் வழங்கப்படாத பரீட்சை guruwaraya.lk
- ரம்சார் சமவாயம் எதனுடன் தொடர்புடையது
- பிளேட்டோ, அரிஸ்டோட்டல், பைதகரஸ், சோக்கிரடீஸில் இறுதியாக வந்தவர் guruwaraya.lk
- மனித உடலின் சராசரி வெப்பநிலை
- சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட சீர்திருத்தம்
- இலங்கை யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் எண்ணிக்கை
- அமேரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதி
- 2018 ஆம் ஆண்டு ஆசியா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாம் முறையும் இலங்கை சாம்பியன் படடம் வென்ற விளையாட்டு நிகழ்வு எது guruwaraya.lk
- குறித்த ஒரு நாட்டின் வறுமை ஏற்படுவதற்கான நேரடி காரணி அல்லாதது பின்வருவனவற்றில் எது
- சனத்தொகயில் 100 % நகர சனத்தொகையை கொண்ட நாடுகள்
- அதிக நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஆசிய நாடு எது
- கல்வி அமைச்சின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சுகளின் எண்ணிக்ைக guruwaraya.lk
- 2020 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் 70 ஆம் ஆண்டு நிறைவையொற்றி வௌியிடப்பட்ட நாணயக்குற்றியின் பெறுமதி
- இன, மத, நிற வேறுபாடுகள் மனிதர்களிடம் காணப்படுகின்றன. அறிவுள்ளவர்கள், அறிவிலிகள் என்போரில் அறிவிலிகள் தம்மை அவ்வாறு இன, நிற வேறுபாடுகளை கொண்டு பிரிவினையை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்ற கூற்றை கூறியவர்
- அறிவு மற்றும் இயற்கையை கொண்ட கூற்று வழங்கப்பட்டு அதன் சரியான கருத்தை தெரிவு செய்தல் guruwaraya.lk
- BIMSTECH இல் இலங்கை பொறுப்பாகவுள்ள துறைசைா
- சார்க் நாடுகளில் ஆரம்பத்தில் உறுப்புரிமை பெறாது தற்போது உள்ளடக்கப்பட்டுள்ள நாடு guruwaraya.lk
- கலைத்திட்ட விருத்திக்கு பொறுப்பான நிறுவனம்
- .ஒலிம்பிக்கில் ஆங்கிலத்திற்கு அப்பால் பயன்படுத்தப்படும் அடுத்த மொழி guruwaraya.lk
- பொருத்தமற்றது (4 ஒப்பீடுகள் தரப்பட்டிருந்தன)
உசைன் போல்ட் - குறுந்தூர ஓட்டம்
பேடன் பவல் - சாரணிய இயக்கம்
ட
த
50 பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை சட்டமாக்க கைச்சாத்திட வேண்டியவர்
(மேற்படி வினாக்கள் அதே அமைப்பில் இல்லாத போதும், மேற்படி அடிப்படையில் வினவப்பட்டது. நினைவில் இருந்ததை வழங்கியதன் படி பிரசுரம் செய்துள்ளோம்)
0 கருத்துகள்