ஒவ்வொரு வருடமும் கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வீர்ர்கள் போட்டியானது இம்முறை 13 ஆவது தடவையாக ந டைபெற ஏற்பாடாகியுள்ளது.
3 வகையான போட்டிகள் நடைபெறும்.
- தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மென்பொருள் போட்டித் தொடர்
- ஆசிரியர்களுக்கான போட்டித் தொடர்
- இளம் கணின விஞ்ஞானி போட்டித் தொடர்
பதிவு செய்வதற்கான இறுதித்திகதி 30 மே 2021
ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி 30 ஜூன் 2021
Online Registration Links
பாடசாலை ரீதியிலான மென்பொருளாக்க போட்டி
இளம் கணினி விஞ்ஞானி
ஆசிரியல்களுக்கான போட்டி
கல்வியியற் கல்லூரி பயிலுனர்களுக்கான போட்டி
முழுமையான தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
மேலதிக தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்