வர்த்தமானி (07 மே 2021)



2021 மே மாதம் 07 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலில் வந்த  முக்கிய விடயங்கள் பின்வருமாறு,

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு - சமூக சேவைகள் திணைக்களம்

வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (தரம் III)

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடகப் பிரிவிற்காக தற்காலிக அடிப்படையில் நியமிப்பதற்குரிய கீழ்வரும் பதவிக்கு தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்ட இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றது.

பதவி : புகைப்படக் கலைஞர் உதவியாளர்

பதவிகளின் எண்ணிக்கை : 01


அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு - இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை - 2018 - 2021


அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு - இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை – 2018 - (I) 2021


அரசாங்க சேவைகள் ஆணைக்குழு - வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களத்திற்கு உதவிப் பணிப்பாளர்களை, (தரம் III நிறைவேற்றுத்தரச் சேவை) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021



அரசாங்க சேவைகள் ஆணைக்குழு - காணி அமைச்சு

காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் நிறைவேற்று சேவைத் தொகுதியில் திணைக்களத்துடனான தரம் III இன் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணி உபயோகம்) பதவிக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை - 2018/ (2021)

வர்த்தமானி பத்திரிகையை தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்






கருத்துரையிடுக

0 கருத்துகள்